பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Monday, May 4, 2009

Tamil Meaning

கொண்டல்
மாருதங்கள்
குலவரைத்
தொகுநீர்க்
குரைகடல் முழங்கும் கடல்
ஒண் சுடர்  - suriyar sandirar
ஏய்ந்த - PORUNTHIYA
உம்பர் - தேவர்
ஊழியும் 
ஊடறுத்து 
அந்தரத்து

அவனியால்
அலமர* - asaiya
மண்டு
மாமணி
வற்றாதநீர் 
நீர்
இருங்கடல் என்றால்
நல்வினை - தீவினை
நாம் செய்கின்ற நல்ல செயல்கள் யாவும் நல் வினையாகவும்
நாம் செய்கின்ற தீய செயல்கள் யாவும் தீவினையாகவும்
நமது ஜீவனில் பதிவாகின்றன
அந்த பதிவுகளே பிறப்பிற்கு வித்தாக அமைகிறது.
ஆக இரு வினைகளை நீக்கினால் மட்டுமே
மீண்டும் பிறப்பதில் இருந்து விடுபடலாம்
காலாள் – nenru por seiyyum veeran
இருவிசும்பு = பெரிய வானம்
கடம் - மதம்
ஈந்து = கொடுத்து,
விறல் – vetri or valimai or veeram or perumai
வலவன்வல்லவன், aazhiyai valathil enthiyvan
மருவா - மருவாத நெருங்காத
ஒருகால் – ORE ORU MURAI
இருகால் = இருமுறை, இரண்டு த்டவை)
தேரா - (ஆராயாத
பிறங்கு. பி, றங், கு. pi, Rang, gu. பயன்பாடு, 66.49%. ஒலியோட்டம், 45.94%. சுடரிடு · சொரணை · புதுமெருகு · ஒளியுடைமை

தாரான் - மாலையணிந்தவன் தாரோன் மாலையணிந்தவன்
பிறங்குவிளங்குகின்ற
சிறை வண்டு - சிறகோடு கூடிய வண்டுகள்
நண்ணார் = பகைவர்
கடுத்து-கடுஞ்சொல்
கடுத்து - கோபித்து.
ஆர்த்துஆரவாரம்செய்து

நண்ணார்எதிர்த்தவர்
நண்ணார் - பகைவர். நண்ணுநர் நண்பர்
தடம்குளம்
பிலம் குகை

ஏயான் - ஒரு தொழிலைச் செய்யத் தகாதவன் : பொருந்தான்
பரிய – paruttha
ஊனார் - மாம்சம் கொண்ட – peruttha udal
எந்தாய்! - எம் தந்தை போன்ற பெரியீர்
இலங்கு – kulam – allathu oli – sooriyan- vilanga

இலங்கு - பிரகாசி; ஒளிவிடு [இலகுதல்]

பழனம் - மருதநிலம் : வயல் : பொய்கை
ஒண்றுடன் கூடிய, சேர்ந்த, தோய்ந்த, அல்லது உட்செலுத்தப்பட எனப்பொருள் படும்

நான்கு தோள்கள் = சங்கு-சக்கர-அபய-வரதக் கரங்கள்! ...

தண்

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
 1. குளிர்ச்சி, குளிர்ந்த
 2. அருள்
 3. மலர் - மலரும் நிலை
  அலர் - மலர்ந்த நிலை
 4. இமையோர் - தேவர்
 5. இமையார் - (கண்ணிமைத்தல் செய்யாத) தேவர்
 6. சான்றோன்
 7. பிராமணன், பார்ப்பான்
 8. வண்டு ஆர் - வண்டுகள் ஆர்க்கின்ற (ஒலிக்கின்ற)
ஆரார் - பொருந்தார் ; பகைவர்.
புறவுகாடுகள்
அமரர் - வானோர். அமரன் - போர் செய்வோன். அமராபுரம் - அமராவதி. அமரார் பகைவ
கார் = கரிய; குழல் =
கூந்தல்; வார் = கச்சு; வீக்கி = கட்டி; மணிமேகலை
நைமி அல்லது ​நேமி என்றால் சக்கரம் என்றும், ஆரண்யம் என்றால் அடர்ந்தகாடு என்றும் பொருள்.
ஊண் இலா யாக்கை பேணி - உணவு இன்றி இளைத்த உடம்பைக் காப்பாற்றிக்
பேதை = சூதுவாது அற்றவன்; உலகியல் அறியாதவன்.
நாணிவெட்கமுற்று
எந்தாய் - எமது தந்தையே
கலவி. பொருள். கலவி ( பெ) புணர்ச்சி = உடலுறவு = பாலுறவு
பயன். ஒன்றில் இருந்து கிடைக்கும் நன்மை
போகம்
 1. இன்பம் - pleasure, sensual delight, sexual enjoyment
 2. செல்வம்
 3. விளைவு - yield of corn in a field
 4. வாளாவீண்
 5. மாடு வளர்ப்போன், மாட்டிடையன், இடையன், ஆயன், ஆனாயன். விளக்கம். பயன்பாடு
 6. இறைஞ்சு - வணங்கு; தாழ்ந்திரு
 7. அலம் என்றால், அழகமைப்பு என்பர்.
அலம  புரிந்த  நெடுங்கை  - இரவலர்கள்  மனம்  நிறையும்  படி  கொடுக்கவல்ல  பெரிய கை அலம் - அமைவு : கலப்பை : சஞ்சலம் : தேள் : நீர் : அடைதல் : அலமரல்

அறம்

 1. தர்மம்
 2. புண்ணியம்
 3. ஒழுக்கம்
 4. நோன்பு
 5. தவம்
 6. ஆசாரம்
 7. சமயம்
புலன்(பெயர்ச்சொல்) = பொறி = கண், காது, மூக்கு, நாக்கு, தோல் ஆகியவை
சுரி என்பது சுழித்துக்கொண்டு, சுற்றிக்கொண்டு மேலே செல்வது (
மடந்தை - அழகு -சிறு பெண் ( பொதுவாக பதின்ம வயதில் இருக்கும் பெண் ) girl
நமன்., s. Yama, எமன். , ஞமன்
தமர் _ உற்றார் : விருப்பமானவர்: சிறந்தோர்
வேலை _ செயல் : தொழில் : கடல் : கானல் : கரும்பு : வெண்காரம்
திரை (பெயர்ச்சொல்)
பொருள்
 1. திரைச்சீலை
 2. அலை
 3. உடல் தோலின் சுருக்கம்
 4. அலைகளின் வெண் நுரைகள்
 5. (ஒடுக்கம்) - பணிவுடன் ஒடுங்கி நிற்றல்
திறம் - தொடர்பின் தன்மையை.

பாவை

கட்டற்ற பன்மொழி அகரமுதலியான விக்சனரியில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

(பெயர்ச்சொல்) பாவை

 1. பெண்
நம்பரம் - நமது கடமை. பரம் - பாரம். வம்பு - மணம். உம்பர் + ஆர் = தேவர்
மொழிவான் - (இவற்றைக்) கூறினான்
இடும்பை - துன்பம்; தீங்கு
அடர்ப்பு - நெருங்கி வருத்துதல்
நெருக்கடி
சிறிது பிச்சை இடுமின்' ...
துற்று - உண்ணு ;
நீசர் - கீழ்மக்கள். நீசாரம் - கம்பளிப் புடைவை
காலன் ஆற்றல் கடிந்த - யமனுடைய ஆற்றலை அழித்து வென்ற
நிலம் ஏழு = ஆறாதரமும், ஆகாயமும் ( சூக்கும ஆதரம் சேர்த்து ஏழாதாரம் என்போரும் உளர்)
ஆணவம் = அறியாமை விளவிக்கும் மலம்
படலம் = மறைக்கும் திரை, மறைப்பு நோய்
காணரிய = காணமுடியாத
மெய்ஞானக்கண் = பதி ஞான ஒளி
அடிஞானம் = இறையின் திருவடிகளை அறியும் அறிவால்
பொருள் = கடவுள்
ஆன்மா = உயிர்
கடியார் = காவல் பொருந்திய
முடியாது = அழியாது
தேக்கு = நிறைந்த
போக்கு = இறப்பு

No comments: