பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Saturday, January 2, 2010

SRIRANGAM





நம்ம ஆண்டாள் பாடின திருப்பாவை அழகான விளக்கங்களோடு படிக்க
http://madhavipanthal.blogspot.com என்ற இணையதளத்தை பயன்படுத்தவும்
பிளாக்கர் - கண்ணபிரான் ரவி ஷங்கர் என்பவர் அருமையாக விளக்கம்
கொடுத்துள்ளார். அவருக்கு நன்றி

http://madhavipanthal.blogspot.com

2 comments:

Anonymous said...

அம்பாள் தரிசனம் அருமை.மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன்...ஆமாம் விளக்கங்கள் அருமையாக உள்ளது அந்த தளத்தில்.பகிர்விற்கு நன்றி.

நாடி நாடி நரசிங்கா! said...

Ammu Madhu said...
அம்பாள் தரிசனம் அருமை.மெய்மறந்து பார்த்துக்கொண்டிருந்தேன்...ஆமாம் விளக்கங்கள் அருமையாக உள்ளது அந்த தளத்தில்.பகிர்விற்கு நன்றி:::))))


மிக்க நன்றீங்க!