பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Wednesday, January 6, 2016

ரகுபதி ராகவ ராஜா ராம்!!








ரகுபதி ராகவ ராஜா ராம்
பதீத பாவன சீதா ராம் (3 முறை)

தாயும் தந்தையும் நீயே ராம்
குருவும் தெய்வமும் நீயே ராம்  (ரகுபதி)

இரவும் பகலும் நீயே ராம்
இன்பமும் துன்பமும் நீயே ராம் (ரகுபதி)

சரணம் அடைந்தோம் ஸ்ரீ ரகுராம்
அபயம் அருள்வாய் ஜெய ஜெய ராம் (ரகுபதி)

ராம ராம ஜெய ராஜா ராம்
ராம ராம ஜெய சீதா ராம் (ரகுபதி)

No comments: