பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Thursday, June 4, 2009

Tamil Meaning 1

திளைத்து : கலந்து : பொருந்தியவள்
துஞ்சி மடிக்கின் றாரே-இவர். துன்பமும்
தொல் – pazhamaiyaana
நெறி – ozhukkatirkaaga erpaduttapatta vithi or merkollum murai
துளங்கு · பளபளப்பாயிரு · சுடர்வீசு · ஒளிகாலு
தானவர் - அசுரர் : வித்தியாதரர்.
மொழிந்து கூறியது
துஞ்சு = துயில் = தூங்கு = உறங்கு = தெழி
துளங்கிநடுக்கம்
முனிந்து வெறுத்து
முனிந்த வெகுண்டு
(பெயர்ச்சொல்) பா
  1. பாட்டு
  2. பா வகைகள். (ஆசிரியப்பா, வெண்பா, கலிப்பா, வஞ்சிப்பா, மருட்பாஐவகைப்பா - செய்யுள்களின் பொதுப்பெயர்)
  3. கடிகார ஊசி
  4. நெசவுத் தொழிலில் உள்ள நெசவுப்பா. நெட்டிழை, பாவு
  5. நிழல்
  6. பஞ்சுநூல்
  7. பரப்பு
  8. பிரபை
  9. தூய்மை
  10. குடித்தல் - drinking
  11. காப்பு
  12. தேர்த்தட்டு
  13. காப்பு
  14. பரவுதல்
  15. கைமரம்
  16. பூனைக்காலி
  17. பாம்பு
  18. கிழங்குப் பா
  19. அழகு
பொருள்
1)நா = நாக்கு = நாவு
2)நான்கு, வார்த்தை,
பன்மலர் - பல மலர் களைப்
நலி -நளி · தளர்ச்சி

கலி

வார்த்தை : தமிழ் தட்டச்சு

அகராதியில் இருந்து
பொருள்: , s. noise, clamour, ஒலி; 2. the sea, கடல்; 3. self-esteem, haughtiness; 4. sprightliness, animation, மனவெழுச்சி; 5. strength, force, வலிமை. , s. poverty, misery, misfortune, சிறுமை; 2. the god of misfortune சனி; 3. the 4th or Iron Age of the world, கலியுகம்; 4. deceit, fraud, வஞ்ச கம்; 5. the deity presiding over the Iron Age, 6. a kind of verse. , VI. v. i. sound, roar, ஒலி; 2. flourish, prosper, தழை; 3. rise எழு; 4. rejoice, மகிழ்; 5. be proud, கர்வி; 6. be dense or crowded, நெருங்கியிரு. v. t. cause to go, செலுத்து. , VI. v. i. trickle, flow gently, நழுவு; v. t. remove, நீக்கு. , s. noise, clamour, ஒலி; 2. the sea, கடல்; 3. self-esteem, haughtiness; 4. sprightliness, animation, மனவெழுச்சி; 5. strength, force, வலிமை. , s. poverty, misery, misfortune, சிறுமை; 2. the god of misfortune சனி; 3. the 4th or Iron Age of the world, கலியுகம்; 4. deceit, fraud, வஞ்ச கம்; 5. the deity presiding over the Iron Age, 6. a kind of verse. , VI. v. i. sound, roar, ஒலி; 2. flourish, prosper, தழை; 3. rise எழு; 4. rejoice, மகிழ்; 5. be proud, கர்வி; 6. be dense or crowded, நெருங்கியிரு. v. t. cause to go, செலுத்து. , VI. v. i. trickle, flow gently, நழுவு; v. t. remove, நீக்கு.
உச்சரிப்பு: kali kali kali kali kali kali kali kali
ஆங்கில விளக்கம்:

குரம்பைஉடல்
உடலுக்கு 9 வாசல் !
பரம்பரையாகச் சொல்லப்பட்டு வரும் கணக்கு இது . ஆனால் , இக்கணக்கு தவறு .
இரண்டு கண்கள் + இரண்டு காதுகள் + இரண்டு மூக்குத் துவாரங்கள் + வாய் + சிறுநீர்ப்பாதை + மலப்பாதை ஆக ஒன்பது வாசல் உடலுக்கு என்பர்
ஊன், இறைச்சி
ஏதம்  துன் பம்

எழுமின் போதுமின் என்க - புறப்படுங்கள் செல்லுங்கள் என்பது பொருள்
அரசனுக்குரிய வெண்கொற்ற குடையின்றி; தனி மனிதனாக
அங்கண்அவ்விடம்

அவுணன் _ அசுரன்
ஆகம் - உடல் : மார்பு
உகிர், நகம்
போழ்ந்துபிளந்து
பைங்கண் _ குளிர்ந்த கண் : பசிய உடம்பு : பசுமையாய் உள்ள இடம்
செங்கண் மா _ சிவந்த கண்ணுடைய
ஆளி - ஆள்பவன்; சிங்கம்
பேழ் _ பெருமை. பேழ்வாய் _ பெரிய வாய்
அலைத்த – aaravaram
எயிற்று: பல்,
கோளரி. - a lion, சிங்கம்
இடந்து  பெயர்த்து எடுத்து
மலைத்த ` என்பதற்கு, ` மேலே கொண்ட ` என்றும், ` முரித்த ` என்றும்\
துடிdrum
தெழிப்பு இரைச்சல்
அறாத நீங்காத
ஏய்ந்தபொருந்திய
ஆகம்  - Udambu maarbhu
அம்மான் – kadavul, taaymaaman  sakotharanin tanthai ,
மா (பெ) = 1)பெரிய, 2)நிலம், 3)விலங்கு, 4) மாம்பழம்
அழலால் – neruppu
தேய்ந்த; நீடித்துழைத்துத் தேய்ந்து போன; களைத்த; பயனறற
அன்றிஅல்லாமல்
குன்று- சிறிய மலை

வேயின் - மூங்கில் போல. ஆர் பொருந்திய
பைங்கண் _ குளிர்ந்த கண் : பசிய உடம்பு : பசுமையாய் உள்ள இடம்.
பைங்கிளி _ பச்சைக்கிளி : அழகிய இளம் பெண்.
எவ்வம் - துன்பம்; 2. fault, blemish, குற்றம்; 3. loneliness, தனிமை; 4. an incurable disease, தீராநோய்; 5. self-respect, மானம்; 6. dislike, aversion, வெறுப்பு. , s. distress, துன்பம்; 2. fault, blemish, குற்றம்; 3. loneliness, தனிமை; 4. an incurable disease, தீராநோய்; 5. self-respect, மானம்; 6. dislike, aversion, வெறுப்பு.
எழுந்து - எழுந்திருந்து; வெவ் அயில் - கொடிய வேலையும்; மழு - கோடாலியையும்; எழு - வளை தடியையும்; சூலம் சூலத்தையும்
ஏதலன், ஏதிலன் - பகைவன்; அன்னியன் ஏதிலார் பகைவர்
குற்று - பறித்து. 142. வகை - (பிரிதற்குரிய) வகையினை. ... வவ்வி - கவர்ந்து. சீரிது - நல்லது.)
மாதர்பிறை அழகியபிறை
கண்ணி நெற்றி/தலையில் சூடும் அணிகலன்
போதொடு நீர் வழிபாட்டிற்குரிய நீர்
பிடி பெண் யானை; களிறு ஆண் யானை
கால் = காற்று
ªð£ù¢ø¤ùù¢ - Þøï¢î£ù¢;ªð£ù¢Á - ð°î¤.
மொண்டு _ முரண்டு
சூறைக்காற்று
நீள் (நீளம்) - நீண் (நீண்ட) )
வள் - கூர்மை. 14. பாளிதம் - பாற்சோறு. ஆரம் - சந்தனம். நரந்தம் - வாசனைப் பொருள். வீ - மலர். மான்மதம் கஸ்தூரி
வாள் என்பது, உலோகத்தால் செய்யப்பட்டதும், கூரிய விளிம்பு கொண்டதும், நீளமானதுமான ஒரு ஆயுதம் ஆகும்
இலங்கு - பிரகாசி; ஒளிவிடு
கோபம், துஞ்சலும் இலர் = சோம்பி

No comments: