பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Tuesday, December 22, 2015

கோவிந்தா! கோவிந்தா! - 2



ஸ்ரீ ரகுபதி உந்தன் திருவடி மலர்களை
சேருவது இனி நான் எப்போ எப்போ

மாய பிரபஞ்சத்தில் சம்சார கடலில்
கரையேறுவது  இனி நான் எப்போ எப்போ (ஸ்ரீ ரகுபதி)

ஸ்ரீ ராம நாமத்தை எந்நேரமும் எண்ணி
மறவாதிருப்பது இனி நான் எப்போ எப்போ (ஸ்ரீ ரகுபதி)

No comments: