பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

Saturday, July 18, 2009

SRI KAMALAKANNI AMMAN -


ஸ்ரீ கமலகன்னி அம்மன்
Srikamalakanniamman temple – kalavai ---near vellore next to arcot

ஸ்ரீ கமலகன்னி அம்மன் மூலவர் --சாந்த சொரூபமாக காட்சி அளிக்கிறாங்க!

ஸ்ரீ கமலகன்னிஅம்மன் கருவறை முன்பு 8 திருகரங்களுடன் சுமார் 6 அடியில் அம்மன் மல்லாந்து படுத்து இருக்கும் காட்சி கண் கொள்ளா காட்சி.

உடல் நல குறைவு , பில்லி, சூனியம்,ஏவேல்,முதலான எந்த குறை என்றாலும் கோவிலில் சென்று எழுதி தருபவர்களுக்கு தவத்திரு சச்சிதானந்த சுவாமிகள் அந்த குறைகளின் காரணத்தை அம்மன் அருளால் எழுதி கொடுத்து தேவைபட்டால் ஒரு சில நாட்கள்
கோயிலில் தங்க சொல்வார். கோவிலில் தங்கிய ஒரு சில நாட்களில் அம்மன் அருள் நமக்கு வந்து கோவிந்தா! கோவிந்தா! கோவிந்தா! என்று அம்மன் குரல் கொடுக்க நம் குறைகள் அனைத்தும் நீங்கி விடும் . பிறகு எந்த நேரமும் அம்மன் நமக்கு துணை புரிந்து குறைகள் இல்லாமல் பார்த்து கொள்வார் . அங்கு சென்று அம்மன் அருள் பெற்ற பல்லாயிரகணக்கான மக்கள் வாழ்வில் குறைகள் இல்லாமல் பல நன்மைகள் உண்டாவதை அறிவார்கள் .அனுபவபூர்வமான உண்மை !!! .வருடா வருடம்
ஆடி முதல் வெள்ளி கிழமை திருவிழா நடக்கும் . தற்போது கோயில் புதுபிக்கும் பணிகள் நடை பெற்று கொண்டு இருக்கிறது , கும்பாபிஷேகம் விரைவில் எதிபார்க்கலாம். கோவிந்தா கோவிந்தா கோவிந்தா !!!

ph:- 9841788842

Sri kamalakanniamman very powerfull amman
Any heath desease, or evil mind any problem in life, go to sri kamalakanniamman temple
Amman power will remove all problem . happy life starting ) Om namo narayana!!!

குறிப்பு:--
ஸ்ரீ கமலகன்னி அம்மன் கோவில் அருகிலேயே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் திருகோவிலும் உள்ளது.
ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மனும் ஸ்ரீ கமலகன்னி அம்மனை போன்று மூலஸ்தானத்தில் நின்றும் , கருவறை முன்பு மல்லாந்து படுத்து கொண்டும் காட்சி தராங்க!
வேலூர் கலவை என்ற ஊரிலே அற்புத தரிசனம்! தெய்வ தரிசனம்!


No comments: