2012 June இல் பதிவு செய்தது
April 25th பெருமாளின் ஆசியுடன் திருமணம் ஆகியிருப்பதால் கொஞ்சம் வேலையாக உள்ளேன்.
கூடிய விரைவில் பெருமாள் அருளால் பதிவுகள் வெளிவரும்
ஸ்ரீ ராம ஜெயம்
இன்று 2025 மார்ச்
திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்கள் எளிய முறை விளக்கம் அழிட்டு கொண்டிருந்தேன் .
திருமணம் ஆன பின் 13 வருடம்பாசுற விளக்கம் பதிவு செய்யவில்லை
இன்று திரு விடந்தை பெருமாளை கண்டேன்
திருமங்கை ஆழ்வாரின் திருவிடந்தை பாசுரம் விளக்கம் Google லில் தேடினேன்
என்னுடைய நரசிம்மர். Web site கிடைத்தது
நான் local language பதிவு செய்ததை படித்தேன். எனக்குள் ஒரு ஈர்ப்பு
நானா இப்படி லோக்கல் விளக்கம் கொடுத்தேன் ..எனக்கே ஆச்சர்யம்
பாசுரம் லோக்கல் மொழியில் விளக்கம் தொடர இருக்கிறேன்
2012 இல் கோவிந்தராஜ் பெருமாள் திரு சித்திர கூடம் பாசுரம் விளக்கம் பதிவு செய்தேன்
13 வருடம் கழித்து எம்பெருமான் அருளால் தொடர விருப்பம் ,
அடுத்து காழிச்சீராம விண்ணகரம்
காஞ்சிபுரம்