பொருள்: ஸ்ரீரங்கத்தில் பள்ளி கொண்டபெருமாளே! தளர்ச்சி அடைந்த காலத்தில் காப்பாற்றுவர் என்ற எண்ணத்தில் தகுதி படைத்தவர்களை அண்டிவாழ்வது உலக இயல்பு. நான் தகுதியற்றவன் என்றாலும், உன்னைச் சரணடைந்தேன்... ஏன் தெரியுமா? "ஆதிமூலமே' என்று அழைத்த யானைக்காக ஓடிவந்தவன் அல்லவா! நோaயால் அவதிப்படும் காலத்தில் உன்னை நினைக்க சக்தியற்றவனாகி விடுவேன். அதனால், இப்போதே உன் திருநாமத்தைச் சொல்லி வைத்து விட்டேன்.

சனி, 22 மார்ச், 2025

பாசுரம் எளிய விளக்கம் தொடரும்

 2012 June இல் பதிவு செய்தது


April 25th  பெருமாளின் ஆசியுடன்  திருமணம் ஆகியிருப்பதால் கொஞ்சம் வேலையாக உள்ளேன். 

கூடிய விரைவில் பெருமாள் அருளால் பதிவுகள் வெளிவரும் 
ஸ்ரீ ராம ஜெயம் 




இன்று 2025 மார்ச் 
திருமங்கை ஆழ்வாரின் பாசுரங்கள் எளிய முறை விளக்கம் அழிட்டு கொண்டிருந்தேன் .
திருமணம் ஆன பின் 13 வருடம்பாசுற விளக்கம்  பதிவு செய்யவில்லை

இன்று திரு விடந்தை பெருமாளை கண்டேன் 
திருமங்கை ஆழ்வாரின் திருவிடந்தை பாசுரம் விளக்கம் Google லில் தேடினேன் 

என்னுடைய நரசிம்மர். Web site கிடைத்தது 
நான் local language பதிவு செய்ததை படித்தேன். எனக்குள் ஒரு ஈர்ப்பு 
நானா இப்படி லோக்கல் விளக்கம் கொடுத்தேன் ..எனக்கே ஆச்சர்யம் 

பாசுரம் லோக்கல் மொழியில் விளக்கம் தொடர இருக்கிறேன் 

2012 இல் கோவிந்தராஜ் பெருமாள் திரு சித்திர கூடம் பாசுரம் விளக்கம் பதிவு செய்தேன் 
13 வருடம் கழித்து  எம்பெருமான் அருளால்  தொடர விருப்பம் ,

அடுத்து காழிச்சீராம விண்ணகரம்
 காஞ்சிபுரம்





ஞாயிறு, 23 பிப்ரவரி, 2025

It's me

மறக்க முடியாத நாள் 
22.02.2025 பெருமாள் இரவு பாதம்