நாடி நாடி நரசிங்கா!

கோவிந்தராஜ பெருமாள் பாசுரங்களை பாடுபவர்களுக்கு தீய வினைகளே சேராது !

ஒரு மகள் ஆயர் பெண் , ஒருத்தி ஆண்டாள் , இன்னொருவர் மகாலட்சுமி இவர்களோடு வருபவன் சித்திரகூடத்தில் உள்ளானே !

இரண்டு கண்களும், நீண்ட கூரான பற்களும், பெரிய வாயும் கொண்டு சிங்க உருவில் வருபவனான நம்பெருமான் சிதம்பரம் எனப்படும் தில்லை சித்திரகூடத்துள்ளானே!

பெண்கள் கை கூப்பி தொழும்படி வீதியில் வருபவன் தேவர்கள் வணங்கும் குளிர்ச்சியான சிதம்பரம் எனப்படும் தில்லை சித்திரகூடத்துள்ளானே!

தெய்வாம்சமான கருட பறவை மேல் ஏறி வருபவன் சிதம்பரத்தில் கோவிந்தராஜனாக படுத்து கொண்டு காட்சி தருகிறானே!!!

அழகாக ஆனந்தமாக ஆடி வரும் கண்ணன் சிதம்பரத்தில் கோவிந்தராஜனாக தரிசனம் தருகிறானே!

காளிங்கன் பாம்பின் மேல் நடமாடி கொண்டு வரும் கண்ணன் சிதம்பரத்தில் கோவிந்தராஜ பெருமாளாக தரிசனம் தருகிறானே!

வெண்ணை திருடி உண்ட கண்ணன் சிதம்பரத்தில் கோவிந்த ராஜனாக தரிசனம் தருகிறானே! - 3

அழகான பெண்கள் மலர் தூவ ஆயர்பாடியில் வரும் கண்ணன் சிதம்பரத்தில் கோவிந்தராஜனாக தரிசனம் தருகிறானே! - 2

கம்சன் அனுப்பிய மல்லர்களை கொன்ற கண்ணன் சிதம்பரத்தில் கோவிந்தராஜ பெருமாளாக தரிசனம் தருகிறானே! - 1

பெருமாளை அடைய விரும்புபவர்களே!! காட்டில் சென்று தவமெல்லாம் செய்ய வேண்டாம்!!!. சிதம்பரம் கோவிலுக்கு சென்று கோவிந்தராஜனை வழிபடுங்கள்.

வளைந்த கொம்பினில் பெரிய பூமியை தூக்கி வந்தவனுக்கு இடம், குரங்குகள் ஓடி சென்று இனிப்பான பலாப்பழத்தை மகிழ்ச்சியுடன் விரும்பி சாப்பிடும் திருவயிந்திரபுரமே!

எட்டு கைகள் கொண்ட அம்மன் அருகில் முன்பு உலகம் உண்ட பெருமானை உலகம் அளந்த கோலத்தில் திருக்கோவிலூரில் கண்டேன் நானே!

நல்ல பண்புடைய பல்லவ மன்னன் பணிந்து வழிபட்ட வைகுண்ட பெருமாள் கோவில் அதுவே!

பரஞ்சோதி போலிருக்கும் இவர் யார்? என்ன* அட்டபுயகர தேன் என்றாரே!!

ஏழை என் பொன்னுக்கு என் நினைந்து இருந்தாய் இடவெந்தை எந்தை பிரானே!

மகாபலிபுர பெருமாளை விரும்பி வழிபடுபவரை விரும்பு என் நல்ல நெஞ்சே!

நினைப்பவர்களின் உள்ளத்தில் வசிப்பவனை காணாது திரிந்து கொண்டிருந்தேன் இன்று கண்டு கொண்டேன் மகாபலிபுரம் கடல் மல்லைத் தல சயனத்தே!

நின்றான்! இருந்தான்! கிடந்தான்! நடந்தாற்க்கு இடம்* மாமலை ஆவது நீர்மலையே!

எந்தை தந்தை தம்மானைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே

வெண்ணை (திருடி) உண்டவன் இவன் என்று பெண்களால் (கேலி) பேச நின்ற எம்பெருமான் திருவள்ளூரில் படுத்து கொண்டிருக்கிறானே.

என்ன பாக்கியம் செய்தாய் என் நெஞ்சமே! திருப்பதி ஏழுமலையானுக்கு அடிமை ஆனாயே!

அண்ணா! அடியேன் இடரைக் களையாயே.

திருவேங்கடவா! அடியேனை ஆட் கொண்டருளே!

திருவேங்கடம் அடை நெஞ்சமே*! - திருமங்கை ஆழ்வார் (1018-1127)